Dec 25, 2010

இலக்கியமும் சினிமாவும் – பாலு மகேந்திரா

1. எந்த ஒரு கலைப்படைப்பிலும் இருக்கும் இரண்டு முக்கியமான விஷயங்கள் :   அ. உருவம் (form)       ஆ. உள்ளடக்கம் (Content) 2. உருவம் என்பது என்ன வடிவில் அந்த படைப்பு படைக்கப்படுகிறது. உருவம் தான் அவருடைய ஆற்றலை, அந்த கலையின் மீது  அவருக்கிருக்கும் ஆளுமையை காட்டுகிறது (ஒரு எழுத்தாளருக்கு மொழி ஆளுமையை போல).

இளையராஜா இசை அமைக்க மறுத்த படங்கள்!

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-75/ilayaraja-music-director.jpg
“எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்” என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!” என்ற எண்ணம்தான்.இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன். அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!
http://www.moviesbuzz.com/tamil/reviews/parijatham/pari003.jpg
அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் “ஒரு கை ஓசை” (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

யுகபுருஷர் (Person of the Century)


தனக்கு மூன்று வருஷம் சீனியரான, கால் ஊனமுற்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். என்றாலும், இயற்பியல்தான் அவருடைய முதல் காதலாக இருந்தது.
2005-ஐ உலக இயற்பியல் ஆண்டாக ஐ.நா. அறிவித்ததை நாம் மறக்கக் கூடாது. ஒரு முக்கியமான நூற்றாண்டு நிறைவை உலகமே கொண்டாடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905-ல் ஐந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு, பிரபஞ்ச சக்திகளைப் புரிய வைக்கும் புதிய பாதைகள் அனைத்தையும் அமைத்து, பழைய அஸ்திவாரங்களைக் கலைத்தார்.

Dec 8, 2010

ப்ளூம் பாக்ஸ் ஸ்ரீதர்


bluebox
கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?